All
Looks like you've blocked notifications!

 

'பிக்பாஸ்' புகழ் ஓவியா தற்போது லாரன்ஸ் ஜோடியாக 'காஞ்சனா 3' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஓவியாவின் புதிய படம் குறித்த அறிவிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

 

அதில் '' களவாணி படக்குழு 'களவாணி-2' மூலம் திரும்பி வந்துள்ளது. களவாணி-2 படத்தின் டைட்டில் லோகோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

விமல், ஓவியா, சற்குணம் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்திருக்கிறார். 2010-ம் ஆண்டு 'களவாணி' படத்தின் மூலம் ஓவியா தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | FEB 2, 2018 6:56 PM #OVIYA #SIVAKARTHIKEYAN #VIMAL #KALAVANI2 #ஓவியா #சிவகார்த்திகேயன் #விமல் #களவாணி2 #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People