All
Looks like you've blocked notifications!

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் 'பேய்பசி' திரைப்படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும் இந்த பாடல் சமீபத்தில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்ரீநிவாஸ்  கவினயம் இயக்கத்தில் தனது உறவினர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் விஜய்சேதுபதி தனது முதல் பாடலைப் பாடியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

 


 

 

BY SATHEESH | MAR 1, 2018 10:12 AM #YUVAN SHANKAR RAJA #VIJAYSETHUPATHI #PEIPASI #SONG #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People