ஒரே இன்னிங்ஸில் 11 ரன்கள் கொடுத்து, 10 விக்கெட்டுகள் எடுத்து, கிரிக்கெட் வீரர் சாதனை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 12, 2018 06:39 PM
Teen goes viral by Achieving rare feet - 10 wickets in an innings

ஒரே இன்னிங்ஸில் 3 கேட்ச், 5 போல்ட், 2 எல்பிடபுள்யூ உட்பட, 10 விக்கெட்டுகளை கைப்பற்றி, 11 ரன்களே கொடுத்து சாதனை படைத்து வைரலாகி வருகிறார், மணிப்பூரை சேர்ந்த 18 வயது வீரர் ரெக்ஸ் ராஜ்குமார் சிங்.

 

4 நாட்கள் நடக்கும் கூச் பெஹர் கிரிக்கெட் கோப்பையை வெல்வதற்கான இந்த போட்டியில், 19 வயதுக்குட்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுள் ஒருவர்தான் மணிப்பூரைச் சேர்ந்த ரெக்ஸ் ராஜ்குமார் சிங். இவர் இந்த உள்ளூர் போட்டியில், அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக விளையாண்டு, 9.5 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து, ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

 

19 ஓவர்களில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிய  அருணாச்சல பிரதேச அணிக்கு பின், 55 ரன்கள் என்கிற இலக்குடன் விளையாடிய மணிப்பூர் அணி, 7.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி ரன்களை சேர்க்கத் தொடங்கியது. அடுத்து வந்த ஓவர்களில் ரெக்ஸ் ராஜ்குமார் சிங் இப்படியான சாதனையை புரிந்துள்ளார். 

Tags : #CRICKET #MANIPUR #INNINGS #RAREFEET #SPORTS #REXRAJKUMARSINGH