திடீரென பிளந்து, பெண்ணை உள்ளிழுத்துக்கொண்ட நடைபாதை: அதிர்ச்சி வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 14, 2018 11:02 AM
sidewalk collapsed as a woman was walking on it, swallowing her

சீனாவில் நேற்று முன் தினம் நடைபாதையில் நடந்து செல்லும்போது திடீரென பாதை பிளந்ததால் அதனுள் விழுந்து பாதிக்கப்பட்ட பெண் சில காயங்களுடன் உயிர் தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. 

 

அதன் பின்னர் அப்பெண் மீட்புப் படை காவலர்களால் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸின் உதவியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

 

இந்த சம்பவத்தில் இந்த பெண்ணை மீட்ட போலீசாருக்கு மக்கள் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தின்போது பதிவான சிசிடிவி வீடியோ வைரலாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

Tags : #ACCIDENT #BIZARRE #CHINA #PLATFORM #WOMEN #VIDEO #VIRAL #POLICE