Aan Devadhai India All Banner

‘தடுக்கி விழுந்த தேவகவுடா’:68 வயதிலும் திறமாக ஓடும் வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 14, 2018 02:40 PM
GT Devegowda took part in a marathon and tripped viral video

கர்நாடக முன்னாள் முதல்வர் ஜிடி தேவகவுடா, மாரத்தான் விழாவில் கலந்துகொண்டு ஓடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

மைசூரில் நிகழ்ந்த இந்த மாரத்தான் உடல் விழிப்புணர்வு ஓட்டத்தில் 68 வயதான தேவகவுடா ஓடிக்கொண்டிருக்கும்போது கால் தடுக்கி சாலை நடுவே யாரும் எதிர்பாராத வண்ணம் தடாலென விழுந்தார். 

 

இருப்பினும் இந்த வயதிலும் அவரின் துடிப்பையும் தன்னம்பிக்கையும் பலரும் பாராட்டியபடி வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். 

Tags : #KARNATAKA #GTDEVEGOWDA #MARATHON #VIDEO #VIRAL