போகிற போக்கில் 'டோல்கேட்டை' தூக்கி எறிந்த கஜா... வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 16, 2018 12:39 PM
#GajaCyclone: Trichy-Pudukkottai toll gate affected

திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள தொடைமான் நல்லூர் டோல்கேட்டை, கஜா புயல் தாக்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் டோல்கேட்டின் மேற்கூரை காற்றின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் அப்படியே சரிந்து விழுகிறது.

 

இதுவரை மரங்கள், பெட்ரோல் பங்குகளை கஜா புரட்டிப்போட்ட காட்சிகள் வெளியாகி வந்த நிலையில், இந்த வீடியோ அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

 

Tags : #GAJACYCLONE #TRICHY