VIDEO: தஞ்சை-நாகை மட்டுமல்ல..புதுக்கோட்டையையும் புரட்டிப்போட்ட கஜா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 16, 2018 06:29 PM
#GajaCyclone affected Pudukkottai district, Watch Video

தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா தற்போது கேரளாவுக்கு சென்றுள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 29 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

பெட்ரோல் பங்க், டோல்கேட், சாலை, வீடுகள், மரங்கள், பயிர்கள், கால்நடைகள் என எதையும் விட்டு வைக்காமல், அதிக சேதத்தை கஜா புயல் ஏற்படுத்தி சென்றுள்ளது.

 

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கஜா கோரத்தாண்டவம் ஆடிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசியதாக கூறப்படுகிறது.

Tags : #GAJACYCLONE #PUDUKKOTTAI