முதல் டெஸ்ட் போட்டி: புஜாரா,குல்தீப் யாதவ் அவுட்.. அஸ்வின், கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு!

Home > News Shots > தமிழ்

By |
ENGVSIND: Cheteshwar Pujara Out, KL Rahul In

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதில் சத்தீஸ்வர் புஜாரா, குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக அஸ்வின், லோகேஷ் ராகுல் இடம்பெற்றுள்ளனர்.

 

ஆடும் இரு அணிகளின் விவரம்:-

 

இந்தியா: ஷிகர் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல், விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர் அஸ்வின், முகம்மது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா.

 

இங்கிலாந்து: அலெஸ்டர் குக், கே ஜென்னிங்ஸ், ஜோ ரூட், டி மலன், ஜே பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், எஸ் குரான், அடில் ரஷீத், எஸ் பிராட், ஜே ஆண்டர்சன்.