இந்தியா-இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் போட்டியின் தேதி மாற்றம்.. காரணம் என்ன?

Home > News Shots > தமிழ்

By |
ENGVSIND: 2nd odi date changed for FIFA world cup final Match

நாட்டிங்காமில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக, இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இந்தநிலையில் 2 அணிகளுக்கும் இடையில் நாளை நடைபெறவிருந்த 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று மாலை நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நாளை நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ்-குரேஷியா அணிகள் மோதுகின்றன.இதனையொட்டி இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கான 2-வது ஒருநாள் போட்டியின் தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

RELATED NEWS STORIES

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. ENGVSIND: 2nd odi date changed for FIFA world cup final Match | தமிழ் News.