இந்தியாவுக்கு எதிரான 'ஒருநாள் போட்டியில்' இருந்து...பிரபல பேட்ஸ்மேன் விலகல்!

Home > News Shots > தமிழ்

By |
ENGVSIND:Alex Hales out of first ODI, Stokes returns

இங்கிலாந்து-இந்தியா  அணிகளுக்கு இடையிலான  டி 20 போட்டிகள் முடிவுக்கு வந்தைத் தொடர்ந்து,தற்போது ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடவுள்ளது.

 

இந்தநிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து அதிரடி பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் விலகியுள்ளார். வலைப்பயிற்சியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக, பென் ஸ்டோக்ஸ் தற்போது  அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

RELATED NEWS STORIES

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. ENGVSIND:Alex Hales out of first ODI, Stokes returns | தமிழ் News.