Biggest Icon of Tamil Cinema All Banner

ஷேவாக் போல 'என்னையும்' முடித்து விட வேண்டாம்: அஸ்வின்

Home > News Shots > தமிழ்

By |
There is no problem between me and Dhoni: Ashwin


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக் போல என்னையும் முடித்து விட வேண்டாம் என, சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் போட்டியின் திண்டுக்கல் டிராகன் அணிக்கான ஜெர்சி அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் அணியின் கேப்டன் அஸ்வின் கலந்து கொண்டார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறாததற்கு  ஒரு தமிழனாக வருந்துகிறேன். எனக்கும், தோனிக்கும் எனக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை, சகவீரர்களில் அவரும் ஒருவர். ஷேவாக்- தோனி இடையே பனிப்போர் என கூறி ஷேவாக்கை முடித்தது போன்று, என்னையும் முடித்துவிட வேண்டாம்,'' என்றார்.


 

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. There is no problem between me and Dhoni: Ashwin | தமிழ் News.