Biggest Icon of Tamil Cinema All Banner

'தல மட்டுமில்ல'.. நானும் ஹெலிஹாப்டர் ஷாட் அடிப்பேன்!

Home > News Shots > தமிழ்

By |
Hardik Pandya finishes off in style with Dhoni\'s helicopter shot

அயர்லாந்துக்கு எதிராக நேற்றிரவு டப்ளினில் நடந்த முதல் டி20 போட்டியில், இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 208 ரன்களைக் குவித்தது. போட்டியின் கடைசி பந்தை எதிர்கொண்ட ஹர்திக் பாண்ட்யா, தோனி போல ஹெலிஹாப்டர் ஷாட் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். அவர் எதிர்கொண்ட ஒரே பந்தும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில், ஹர்திக் பாண்ட்யாவின் ஹெலிஹாப்டர் ஷாட்டினைப் புகழ்ந்து வருகின்றனர். 

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Hardik Pandya finishes off in style with Dhoni's helicopter shot | தமிழ் News.