வருங்கால நாத்தனாரை 'உப்புமூட்டை' தூக்கிய நடிகை.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 05, 2018 07:12 PM
Actress Priyanka Chopra piggyback ride her future sister in law

தனது வருங்கால நாத்தனாரை உப்புமூட்டை தூக்கிக்கொண்டு, நடிகை பிரியங்கா சோப்ரா நடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

வருகின்ற டிசம்பர் 1-ம் தேதி பிரியங்கா சோப்ரா தனது காதலர் நிக் ஜோனஸை, ஜோத்பூர் அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

 

இந்தநிலையில் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற பேச்சுலர் பார்ட்டியின்போது தனது வருங்கால நாத்தனாரும், நிக்கின் சகோதரியுமான சோஃபி டர்னரை உப்புமூட்டை தூக்கி தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

ஆக வருங்காலத்துல நாத்தனார் பிரச்சினை எதுவும் பிரியங்காவுக்கு வர வாய்ப்பில்ல...

Tags : #INSTAGRAM #PRIYANKACHOPRA #MARRIAGE