'அப்படித்தான் சூப்பர் மாமா'..அஸ்வினை தட்டிக்கொடுத்த தினேஷ் கார்த்திக்.. வைரல் வீடியோ!

Home > News Shots > Tamil Nadu

By |
Ashwin Dinesh Karthik speak in their mother tongue

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோரூட் 80 ரன்னும், பேர்ஸ்டோவ் 70 ரன்னும், ஜென்னிஸ் 42 ரன்னும் எடுத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 88 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்குவித்தது.

 

இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்துக்கு சாதகமாகவே இருக்கும்.எனினும் முதல் நாளிலேயே  இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

 

ஆட்டத்தின் இடையில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், அஸ்வினிடம் சென்னை தமிழில் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரல் ஆகிவருகிறது.

 

Tags : #CRICKET #RAVICHANDRAN ASHWIN #DINESHKARTHIK #TEST #INDIA #ENGLAND