முதல்வர் 'சேகுவேரா'; துணை முதல்வர் 'ஃபிடல் காஸ்ட்ரோ': ஜெயக்குமார்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 01, 2018 12:33 PM
TN Minister Jayakumar compares EPS & OPS with Cuban revolutionaries

எம்ஜிஆர் என்று அழைக்கப்படும் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரனின் பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேற்று சென்னை ஓய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது.


வெளியூர்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் பலர் பேருந்துகளில் வந்ததால் சென்னை முழுவதும் நேற்று போக்குவரத்து நெரிசல்  காணப்பட்டது. இவ்விழாவில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கியூபாவின் சேகுவேரா போன்று தெரிவதாகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஃபிடல் காஸ்ட்ரோ போன்று தெரிவிதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #MGR #AIADMK #EDAPPADIKPALANISWAMI #OPANNEERSELVAM #CHEGUEVARA #FIDELCASTRO #MGRCENTENARYFUNCTION #MGR100 #MINISTERJAYAKUMAR #TAMILNADU #TN