தமிழகத்தில் நாளை பள்ளி-கல்லூரி,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 16, 2018 09:25 PM
TN government announces holiday for school,college and govt offices

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலகுறைவு காரணமாக இன்று மாலை காலமானார்.அவரது மறைவையொட்டி 7 நாட்கள் தேசிய துக்க தினமாக மத்திய அரசு அறிவித்தது. தமிழகம்,புதுச்சேரியிலும் 7 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பதாக தமிழக,புதுச்சேரி அரசுகள் அறிவித்தன.

 

இந்தநிலையில் வாஜ்பாய் மறைவையொட்டி பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #COLLEGESTUDENTS #SCHOOL #TAMILNADU #CHENNAI