Biggest Icon of Tamil Cinema All Banner

17 வருடங்களுக்குப்பின் மீண்டும் தமிழில் நடிக்கும் 'பிரபல' நடிகை!

Home > News Shots > தமிழ்

By |
This top tamil heroine returns to tamil cinema after 17 years

சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'இன்று நேற்று நாளை' புகழ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.ராகுல் பிரீத்தி சிங், கருணாகரன், யோகிபாபு, பானுப்ரியா ஆகியோருடன் இணைந்து, முக்கிய வேடமொன்றில் பிரபல பாலிவுட் நடிகை இஷா கோபிகர் இப்படத்தில் நடிக்கிறார்.

 

கடைசியாக 2001-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'வாஞ்சிநாதன்' படத்தில் இஷா கோபிகர் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தநிலையில் 17 ஆண்டுகளுக்குப்பின் சிவகார்த்திகேயன் படம் வழியாக, இஷா கோபிகர் மீண்டும் தமிழுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #SIVAKARTHIKEYAN

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. This top tamil heroine returns to tamil cinema after 17 years | தமிழ் News.