All
Looks like you've blocked notifications!

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 33-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

 

இந்தநிலையில், அவரது பிறந்தநாள் பரிசாக சிவகார்த்திகேயன்-பொன்ராம் 3-வது முறையாக இணையும் 'சீமராஜா' படத்தின் பர்ஸ்ட் லுக்கை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம்  வெளியிட்டுள்ளது.

 

முதன்முறையாக, சிவாவுக்கு  ஜோடியாக சமந்தா நடிக்கும் 'சீமராஜா'வுக்கு இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

BY MANJULA | FEB 17, 2018 11:23 AM #SIVAKARTHIKEYAN #SEEMARAJA #SAMANTHA #சிவகார்த்திகேயன் #சீமராஜா #சமந்தா #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People