All
Looks like you've blocked notifications!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது 'சீமராஜா' படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர 'இன்று நேற்று நாளை' புகழ் ரவிக்குமார் இயக்கத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார்.

 

இந்த நிலையில், நண்பனும்-பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜாவுக்காக, சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தொடங்கியுள்ள இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு 'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

 

அருண்ராஜா காமராஜா இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, லால்குடியில் இன்று தொடங்கியது. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

BY MANJULA | FEB 19, 2018 7:12 PM #SIVAKARTHIKEYAN #ARUNRAJAKAMARAJ #சிவகார்த்திகேயன் #அருண்ராஜாகாமராஜா #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People