All
Looks like you've blocked notifications!

தற்போது 'சீம ராஜா' திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், தனது அடுத்த படத்தில் 'நேற்று இன்று நாளை' பட இயக்குனர் ரவிகுமாருடன் இணைய உள்ளார்.

 

ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ள இத்திரைப்படத்தில் ராகுல் ப்ரீத்  சிங் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

'ஏலியன் பேண்டஸி' வகையில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது  குறிப்பிடத்தக்கது.

BY SATHEESH | FEB 17, 2018 10:54 PM #SIVAKARTHIKEYAN #RAHUL PREETHI SINGH #AR RAHMAN #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People