All
Looks like you've blocked notifications!

'வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக, 'இன்று நேற்று நாளை' புகழ் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

 

24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசையமைப்பாளராக, ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

 

இந்த நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்திலும்,  சன் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | FEB 13, 2018 6:09 PM #SIVAKARTHIKEYAN #ARRAHMAN #சிவகார்த்திகேயன் #ஏஆர்ரகுமான் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People