ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்.. உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவு இதுதான்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 08, 2019 12:23 PM
Supreme Court ordered to open thoothukudi Sterlite copper plant

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்றக்கிளையின் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இதுபற்றி சட்டப்பேரவையில் பேசியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்சநீதிமன்றத்தினுடைய அண்மை உத்தரவு தமிழக அரசின் கவனத்துக்கு வந்துவிட்டதா என்றும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.