தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: மேலும் 6 மாதம் கால அவகாசம் அளித்த தமிழக அரசு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 07, 2018 12:41 PM
TN Govt Extends time to probe Thoothukudi Gun Shoot Violence Case

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஸ்டெர்லைட் போராட்டத்த்தில் நடந்த கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.

 

அதில் சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். துணை வட்டாட்சியரின் ஒப்புதலின்பேரில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு  தொடர்பாக  விசாரிக்க  அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்துக்கு உத்தரவு போடப்பட்டது.

 

இந்த ஆணையத்துக்கு ஏற்கனவே 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 மாத கால அவகாசத்தை நீட்டி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.