Aan Devadhai India All Banner

"பைக் ரேஸில் ஈடுபட்ட கும்பல்"...பரிதாபமாக சிக்கிய குடும்பம்:கோரமான வீடியோ காட்சிகள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 15, 2018 01:42 PM
Street Bike Race accident video goes viral

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான்.வடஇந்தியாவில் அதே போன்ற ஒரு சம்பவத்தால் நிகந்த விபத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

 

பைக் ரேஸில் ஈடுபடும் கும்பல் பொதுமக்கள் செல்லும் சாலையில் ரேஸில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.அதை ஒரு நபர் வீடியோ பதிவு செய்துகொண்டிருக்கிறார்.அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த நபர் மீது அந்த நபர் மோதிவிடுகிறார்.இந்த விபத்தில் பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்படுகிறார்கள்.அப்போது பின்னால் வந்த நபரும் அந்த விபத்தில் சிக்கி தூக்கி வீசப்படுகிறார்.

 

இதில் பரிதாபத்திற்குரிய நிலை என்னவென்றால்,எதிரெ இருசக்கரவாகனத்தில் குடும்பமாய் வந்த தம்பதியரும் அவர்களின் குழந்தையும் படுகாயமடைந்தார்கள்.இந்த கோர வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #ACCIDENT #STREET BIKE RACE