All
Looks like you've blocked notifications!

உருவாகி வரும் சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி வாழ்க்கையை மையப்படுத்திய திரைப்படத்தில், சீமான் மற்றும் குஷ்பூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

அறிமுக இயக்குனர் விக்கி இயக்கவுள்ள இப்படத்தில், டிராபிக் ராமசாமி வேடத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கவிருக்கிறார். மேலும் விஜய் ஆண்டனி கௌரவ வேடமேற்று சமூக அக்கறை கொண்ட ஒரு திரைப்பட நடிகராகவே நடிக்கிறார்.

 

இதுகுறித்து டிராபிக் ராமசாமி, தன் வாழ்க்கையை திரைப்படமாக்க யாரும் முன்வராதநிலையில் இப்படக்குழு துணிச்சலாக திரைப்படமாக்குவது தமிழ்நாட்டுக்கு வரப்போகும் பெரிய மாற்றத்திற்கான அறிகுறி என்று கூறினார்.

BY SATHEESH | FEB 27, 2018 11:53 AM #TRAFFIC RAMASAMY #SEEMAN #KUSHBU #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People