All
Looks like you've blocked notifications!

சென்னை ஐஐடியில் நடந்த விழாவில், 'மகா கணபதிம்' பாடல் பாடப்பட்டதால் எழுந்த சர்ச்சைக்கு, ஐஐடியில் கணபதி பாடல் பாடுவதில்  என்ன தவறு என்று பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா பதிலளித்துள்ளார்.


சென்னை ஐஐடியில் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிதின் கட்கரி கலந்துகொண்ட விழாவில் சமஸ்கிருத மொழியில் "மகா கணபதிம்" என்ற பாடல்  பாடப்பட்டது.


இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ஐஐடி போன்ற அரசு கல்லூரிகளில் குறிப்பிட்ட மதம் சார்ந்த பாடல் பாடுவது தவறு என கண்டனம் தெரிவித்திருந்தனர்.


இன்று இதற்கு பதிலளிக்கும் வகையில் ஹெச்.ராஜா, 'சென்னை ஐஐடியில் கணபதி பாடல் பாடுவதில் என்ன தவறு?' என்று கேள்வி எழுப்பினார்.

BY SATHEESH | FEB 27, 2018 10:32 AM #H.RAJA #IIT #CHENNAI #CONTROVERSY #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People