‘ஜெ., அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள்’.. வழக்கறிஞர்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 19, 2018 07:57 PM
No CCTV footage has been recorded During Jayalalitha admission

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறுதியாய அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் தொடர்பான சர்ச்சைகளும் வழக்குகளும் எழுந்தன.

 

ஆனால் தற்போது வந்துள்ள தகவல்களின்படி, மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் இருந்து  மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை என்றும்,  மேலும்
சிசிடிவி கேமிராவில் 45 நாட்கள் பதிவான காட்சிகளை மட்டுமே சேமித்து வைக்க முடியும்  என்றும் இவ்வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமியின் ஆணையத்தில் அப்போலோ வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.