'நான் குடிக்கலையே என ஊதிக்காட்டிய வாலிபர்'.. எங்கே தெரியுமா?

Home > News Shots > தமிழ்

By |
Man mimics alcohol test before review mic after watching a film

படம் எப்படி உள்ளது? என தியேட்டரில் மைக்கை நீட்டி கருத்துக்கணிப்பு கேட்ட நபரிடம், நான் குடிக்கலை என வாலிபர் ஊதிக்காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

 

தியேட்டர் ஒன்றில் படம் முடிந்து வெளியே வரும் நபர்களிடம் படம் எப்படி இருந்தது என மைக்கை நீட்டி ஒருவர் கருத்து கேட்கிறார். அதற்கு தங்களுக்கு தோன்றிய பதிலை ரசிகர்கள் கூறுகின்றனர். இடையில் வாலிபர் ஒருவரிடம் அதே கேள்வி கேட்கப்படுகிறது.

 

பதிலுக்கு அந்த வாலிபர் மைக்கின் அருகே வந்து நான் குடிக்கல என ஊதிக்காட்டுகிறர்.வாலிபரின் இந்த செயலை பிரபல மலையாள படத்தின் காட்சியுடன் ஒப்பிட்டு காமெடி செய்துள்னனர்.

Tags : #KERALA #ALCOHOLTEST