’வரும் காலத்தில் நாம் ஒருவர் நமக்கு ஒருவர் என தனிப்பட்டு நிற்பார்’ : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 07, 2018 03:35 PM
He will become alone soon, Jayakumar criticizes

அமைச்சர் ஜெயக்குமாரின் பளீச் விமர்சனங்கள் எல்லாமே வார்த்தை அல்ல வைரல் என்கிற அளவுக்கு பிரபலமாகி வருகின்றனர். அவ்வகையில் அண்மை காலமாக டிடிவி தினகரனையும் விமர்சித்து வருகிறார்.

 

அதிமுக உடைந்ததற்கு பிறகு டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தை பெற்றார். அதோடு, தனது கட்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டி, அடுத்த தேர்தலில் நிற்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தார். தொடர்ந்து இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகளில் நேரடி அதிமுகவுடன் மோதி வரும் டிடிவி தினகரனை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ள அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்,  ’வரும் காலத்தில் நாம் ஒருவர் நமக்கு ஒருவர் என தனிப்பட்டு நிற்பார்’ என்று பேசியுள்ளார்.

Tags : #AIADMK #JAYAKUMAR