கஜா புயலால் பாதிப்படைந்த இந்த மாவட்டங்களில் 'மதுக்கடைகளை' திறக்கக்கூடாது!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 18, 2018 09:14 PM
#GajaCyclone: Tasmac closed these particular districts in Tamil Nadu

கஜா புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளான தஞ்சை, நாகை, புதுக்கோட்டை,திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மதுக்கடைகளை மூடிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் கிர்லோஷ் குமார் வெளியிட்ட உத்தரவில், ''கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட வேண்டும். மறு உத்தரவு வரும்வரை மதுக்கடைகளை திறக்கக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : #GAJACYCLONE #TASMAC