'தளபதி' விஜய்யை சந்தித்த பிரபல இயக்குனர்.. காரணம் என்ன?

Home > News Shots > தமிழ்

By |
Director Vignesh Shivn meets Thalapathy Vijay

விஜய் தற்போது 'தளபதி 62' படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றினைப் பகிர்ந்து, ''இன்று தளபதி விஜய்யை சந்தித்தேன்'',என மகிழ்வுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதனால் 'தளபதி 63' பட விஷயமாக விக்னேஷ் சிவன் விஜய்யை சந்தித்தாரா? இல்லை சாதாரண சந்திப்பு தானா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

வருகின்ற ஜூன் 22 'தளபதி' விஜய் தனது 44-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Director Vignesh Shivn meets Thalapathy Vijay | தமிழ் News.