All
Looks like you've blocked notifications!

நடிகர் விஜய் தற்போது 'தளபதி 62' படத்தில் பிசியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

இந்த நிலையில், இப்படத்தில் விஜய்யுடன் மோதப்போகும் வில்லன்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மொத்தம் மூன்று  வில்லன்கள் என்றும் இதில் முறையே ராதாரவி, பழ.கருப்பையா இருவரும் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இதுதவிர, விஜய்க்கு வில்லனாக நடிக்கவுள்ள  மூன்றாவது  நபரை ஒப்பந்தம் செய்திட படக்குழு தீவிரம் காட்டிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People