All
Looks like you've blocked notifications!

'தளபதி 62' படத்தில் விஜய்க்கு வில்லன்களாக ராதாரவி, பழ.கருப்பையா இருவரையும் படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதவிர, விஜய்க்கு வில்லியாக நடிகை வரலட்சுமி சரத்குமாரும் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த நிலையில், இப்படத்தில் காமெடியனாக நடிகர் யோகிபாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

 

கடந்தாண்டு வெளியான 'மெர்சல்' படத்தில் யோகிபாபு, விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People