All
Looks like you've blocked notifications!

பிரபல நடிகைகளின் சமூக வலைதளங்கள் முடக்கப்படுவது தொடர் வாடிக்கையாகி வருகிறது. அந்த வரிசையில், நடிகை குஷ்பூவும் இணைந்துள்ளார். ஆமாம். இவரின் டுவிட்டர் அக்கவுண்ட்டை சற்று முன்னர் யாரோ முடக்கியுள்ளனர்.

 

இதுகுறித்து, அவர் தனது டுவிட்டர் பக்கத்திலேயே தெரிவித்திருக்கிறார். அதில், "எனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. கடைசி டுவீட் என்னுடையது அல்ல," எனத் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக, நடிகைகள் திரிஷா, மடோனா செபாஸ்டின் பாடகி சுசித்ரா ஆகியோரின் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | MAR 5, 2018 4:23 PM #KHUSHBOO #TWITTER #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People