All
Looks like you've blocked notifications!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இன்று நடைபெற்ற 90-வது ஆஸ்கர் விருது விழாவில், 'தி ஷேப் ஆப் வாட்டர்' திரைப்படம் மூன்று  விருதுகளை வென்றது.

 

சிறந்த படம், இயக்கம் உட்பட மொத்தம் 13 பிரிவுகளுக்கு இப்படம் பரிந்துரை  செய்யப்பட்டது. இதில் இந்தாண்டுக்கான சிறந்த படம் உட்பட மொத்தம் மூன்று  விருதுகளை இப்படம் வென்றுள்ளது. 

 

அதன் விவரம் பின்வருமாறு:-


சிறந்த படம் - த ஷேப் ஆப் வாட்டர்

 

சிறந்த இயக்கம் - கில்லர்மோ டெல் டோரோ

 

தயாரிப்பு வடிவமைப்பு - பால் தென்கம் ஆஸ்டர்பெர்ரி

 

செட் வடிவமைப்பு - ஷேன் வியூ மற்றும் ஜெப்ரி ஏ.மெல்வின்.

BY MANJULA | MAR 5, 2018 12:23 PM #OSCARS #THESHAPEOFWATER #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People