All
Looks like you've blocked notifications!

'கலகலப்பு 2' படத்தைத் தொடர்ந்து தற்போது 'நீயா 2' என்ற படத்தில் ஜெய் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில், ஜெய்க்கு ஜோடியாக வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா என மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர்.

 

'நீயா 2'-வின் முதற்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது. தொடர்ந்து சாலக்குடி, கொடைக்கானல், சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தகட்ட படப்பிடிப்பினை நடத்திட படக்குழு முடிவு செய்துள்ளது.

 

39 ஆண்டுகளுக்குப்பின் கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் 'நீயா'(1979) என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | MAR 5, 2018 1:45 PM #JAI #VARALAXMI #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People