All
Looks like you've blocked notifications!

'தளபதி 62' படத்தில் விஜய்க்கு வில்லன்களாக ராதாரவி, பழ.கருப்பையா இருவரையும் படக்குழு ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. எனினும், மூன்றாவதாக ஒரு வில்லனை இப்படத்தில் நடிக்க வைத்திட, படக்குழு தீவிரம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

 

இந்த நிலையில், இப்படத்தில் விஜய்யின் மூன்றாவது வில்லன் யார்? என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் அவரை வில்லன் என்று நாம் கூற முடியாது. வில்லி என்றுதான் கூற வேண்டும்.

 

ஆமாம். 'தளபதி 62' படத்தில் விஜய்க்கு வில்லியாக நடிக்க வரலட்சுமி சரத்குமாரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தத் தகவலை, தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

BY MANJULA | MAR 5, 2018 4:41 PM #VIJAY #THALAPATHY62 #VARALAXMISARATHKUMAR #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People