Naveens All Banner Jun 7th

'தளபதி 62' பாடல் குறித்து பகிர்ந்த நடன இயக்குநர்!

Home > News Shots > தமிழ்

By |
Dance Master Sridhar updates about Thalapathy 62

விஜய்யின் தெறி, ஜில்லா, போக்கிரி, வில்லு, புலி, தலைவா படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றிய ஏ.கே.ஸ்ரீதர், தற்போது தளபதி 62 படத்திலும் நடன இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.

 

இந்த நிலையில் ஸ்ரீதர் தனது சமூக வலைதளத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றினைப் பகிர்ந்து, 'விஜய் 62 பாடல் முடிந்தது' என தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து நமது நெருங்கிய வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, "இந்த பாடல் படப்பிடிப்பு 2 வாரங்களுக்கு முன் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது,'' என தெரிவித்தனர்.

RELATED NEWS SHOTS

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dance Master Sridhar updates about Thalapathy 62 | தமிழ் News.