All
Looks like you've blocked notifications!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், சமீபத்தில் 'நாச்சியார்' படத்தைப் பார்த்து ஜி.வி.பிரகாஷின் நடிப்பை மனதாரப் பாராட்டியிருக்கிறார்.

 

இதுகுறித்து நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், " நாச்சியார் படம் பார்த்து விட்டு விஜய் எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தார். ஆனால் நாச்சியார் படத்தில் நான் நடிக்கப் போகிறேன் எனத் தெரிந்தவுடனே விஜய் அண்ணா என்னை வாழ்த்தினார்.

 

மேலும், இது பாலா சார் படம் அதனால் கண்டிப்பாக உனது நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.எனது நடிப்புக்கு தேசிய விருது கிடைத்தால் கண்டிப்பாக அதனை விஜய் அண்ணாவுக்கு டெடிகேட் செய்வேன்," என்றார்.

BY MANJULA | FEB 22, 2018 7:28 PM #NAACHIYAAR #VIJAY #நாச்சியார் #விஜய் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People