All
Looks like you've blocked notifications!

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  கமல்ஹாசன், தன் கட்சியின் கொடி, சின்னம் மற்றும் கொள்கைகள் குறித்து விளக்கமளித்தார். 

 

அதில், தன் கட்சி கொடியின் சிவப்பு நிறம் உழைப்பையும், வெண்மை நிறம் நேர்மையையும், கருப்பு நிறம் திராவிடத்தையும் குறிப்பதாகவும், 8 முனை நட்சத்திரம் தென்னாட்டு மக்களையும், இணைந்த 6 கைகள்  6 மாநிலங்களையும் குறிப்பதாக கூறினார்.

 

மேலும், தேசியம் மற்றும் திராவிடத்தை புறக்கணிக்காமல் மய்யமாக இருந்து, மக்களுக்கு செய்யப்படுவதே தங்கள் இலக்கு என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருக்கிறார்.

BY SATHEESH | FEB 22, 2018 4:42 PM #KAMALHAASAN #EXPLANATION #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People