All
Looks like you've blocked notifications!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் விஜய்க்கு, உலகமெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் ஒன்றிணைந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

 

இதுபோல தற்போது கன்னியாகுமரி விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குமரி மீனவ மக்கள் குடும்பத்தினர்களுக்கு, ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளனர்.

 

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 62' படத்தில் நடித்து வருகிறார்.

BY MANJULA | FEB 22, 2018 4:03 PM #VIJAY #THALAPATHY62 #விஜய் #தளபதி62 #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People