இளம்பெண்ணை தாக்கி, பாலியல் துன்புறுத்தல் செய்தவரின் தந்தை இடைநீக்கம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 18, 2018 04:24 PM
COP suspended whose son thrashes woman at office Delhi

டெல்லியில் ஒரு இளம் பெண்ணை ஒரு கால் செண்டரில் வைத்து குரூரமாக தாக்கி துன்புறுத்திய வழக்கில் துன்புறுத்திய இளைஞரும் அந்த பெண்ணின் காதலருமான ரோஹித் சிங் தோமரும் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி கமிஷ்னருக்கு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடுத்த அழுத்தத்தின் பேரிலும், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் புகாரின் பேரிலும் ரோஹித் சிங் தோமர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், ரோஹித்தின் அப்பாவும் சப்-இன்ஸ்பெக்டருமான அசோக் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : #SEXUALABUSE #DELHI #COP #DELHICOPSUSPENDED #CHAUDHARY_ROHIT_TOMAR