தமிழ்நாடு அரசு விருதுகள் 2014: சிறந்த திரைப்படங்கள் - முழு விபரம்
தமிழ்நாடு அரசு விருதுகள் 2014: சிறந்த திரைப்படங்கள் - முழு விபரம்

2014-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களுக்கான தமிழ்நாடு அரசு விருதுகளுக்கான முதல் பரிசு குற்றம் கடிதல் திரைப்படத்துக்கும், இரண்டாம் பரிசு கோலிசோடா படத்துக்கும் மூன்றாம் பரிசு நிமிர்ந்து நில் வழங்கப்பட்டுள்ளது.  காக்கா முட்டை படத்துக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்