இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸ்கள்
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸ்கள்

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வெப் சீரிஸ்களும் உள்ளன. அதன்படி 'லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்' (lord of the rings the rings of power) இணைய தொடர், செப்டம்பர் 2-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதேபோல், ‘லிட்டில் வுமன்’ என்கிற கொரியன் வெப்சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் செப்டம்பர் 3-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்