திரையரங்குகளை பொறுத்தவரை அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படமும், பா.ரஞ்சித் இயக்கத்திலான ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படமும் இந்த வாரம் (ஆகஸ்டு 31-ஆம் தேதி) ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த Week End ஓடிடியில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் - முழு விபரம்.
இந்த WEEK END ஓடிடியில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் - முழு விபரம்.

இதேபோல், இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன புது திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் ஏற்கனவே திரையரங்குகளில் ரிலீஸ் ஆன திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன என்பது குறித்த விபரங்களை இங்கு காணலாம்.