ஸ்வாதி ஷர்மா
ஸ்வாதி ஷர்மா

ஸ்வாதி ஷர்மா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கு நினைத்தாலே இனிக்கும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர் கன்னட மொழி திரைப்படங்களான ஃபார்ச்சூனர், துரோணா, ஒண்டு கண்டேய கதை போன்ற திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.