ஆயிஷா
ஆயிஷா

நடிகை ஆயிஷா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் சத்யா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஆயிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான `மாயா’ சீரியலில் நடித்தார். மேலும் இவர் சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு 2’ திரைப்படத்தில் துணை கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.