ஐரா அகர்வால்
ஐரா அகர்வால்

ராஜா மகள் சீரியலில் துளசி கேரக்டரில் மூலம் பிரபலமானவர் ஐரா அகர்வால். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், இந்தியா சார்பாக 2019 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டார்.

சன் டிவியின் கங்கா சீரியலில் மஹிமா என்ற கேரக்டரில் நடித்து ரீச் ஆன இவர், பிறகு கண்மணி சீரியலில் வானதி என்ற கேரக்டரிலும் நடித்தார். நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் மீனாட்சி கதாப்பாத்திரத்தில் ஐரா அகர்வால் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.