ஐஸ்வர்யா கிருஷ்ணன்
ஐஸ்வர்யா கிருஷ்ணன்

ஐஸ்வர்யா கிருஷ்ணன் ஒரு விளையாட்டு வீரர். மேலும் இவர் ஒரு சான்று பெற்ற பயிற்சியாளராகவும் மற்றும் மாடலாகவும் உள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரபலமான சர்வைவர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போட்டியாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.