கண்மணி மனோகரன்
கண்மணி மனோகரன்

நடிகை கண்மணி மனோகரன் தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் ‘அஞ்சலி’ எனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். பெங்களூரைச் சேர்ந்த இவர் தனது கேரியரை மாடலிங் மூலம் தொடங்கினார். சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் இவர் தனது பட்டப்படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.